
மக்களவைத் தேர்தல் 2024 வினா 40? / விடை 40
நானும் தோழர் தியாகுவும் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் தேர்தல் அரசியல் குறித்துத் தொடர்ச்சியாக நடத்திய உரையாடல் அழகாக வந்துள்ளது. இது இன்றைய புதிய தலைமுறையினருக்கு (நான் பழைய தலைமுறையாகி விட்டேனே!) அரசியல் அறிவொளி கொடுப்பது திண்ணம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.