Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மக்களாகிய நாம்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

அரசியல் சாசனம் என்பது அரசாங்கம், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் தொடர்பானது என்ற எண்ணத்தில் பலரும் அது குறித்து அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. இந்த நூலைப் படித்த பின் எப்பேற்பட்ட ஓர் அழகான, சுவையான ஒன்றை 'மிஸ்' செய்திருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுவது உறுதி. அரசியல் சாசன முகவுரை, அதன் பின்னால் இருக்கும் போராட்டங்கள், வலிகள், தலைமைப் பண்பு என பலவற்றை 'வெப்சீரிஸ்' பார்ப்பது போன்ற நடையில் நிர்மல் எழுதி உள்ளார். 'கிரியேட்டிவ் டாக்குமென்டேஷன்' என்றொரு புதிய வகைமையை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள இப் புத்தகம், புனைவின் வாசிப்பின்பம், அபுனைவின் தரவுகள் என இரண்டையும் ஒருங்கே சாத்தியப்படுத்தி இருக்கிறது. புத்தகம் சொல்லும் வரலாற்று கதைகளை படிக்கும்போதே நம்மையும் அறியாமல் அரசியல் சாசனத்தின் சாரமும், அதன் முகவுரையின் முக்கியத்துவமும் எந்த முயற்சியும் இல்லாமல் நம்முள் நுழைந்து, மனதில் பதிந்து விடுகின்றன. விறுவிறு நடையில் , வித்தியாசமான பாணியில் எழுதப்பட்டுள்ள இந்நூல், நம் அனைவரது இல்லத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் அவசியம் இருக்க வேண்டும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் நிர்மல்
பதிப்பு 2025
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 340.00 - Original price Rs. 340.00
Original price
Rs. 340.00
Rs. 340.00 - Rs. 340.00
Current price Rs. 340.00

அத்தனைக்குப் பிறகும் எஞ்சி நிற்கிறோம் (நவீன வாழ்க்கையின் மீதான உளவியல் பார்வைகள்)

உயிர்மை பதிப்பக வெளியீடு
In stock

அத்தனைக்குப் பிறகும் எஞ்சி நிற்கிறோம் (நவீன வாழ்க்கையின் மீதான உளவியல் பார்வைகள்)-Dr.சிவபாலன் இளங்கோவன்

Original price Rs. 340.00 - Original price Rs. 340.00
Original price
Rs. 340.00
Rs. 340.00 - Rs. 340.00
Current price Rs. 340.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

நாத்திக குரு (கட்டுரைகள்)

உயிர்மை பதிப்பக வெளியீடு
In stock

 நாத்திக குரு (கட்டுரைகள்)- இரா.  முருகவேள்

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை!:Suguna Diwakar

எதிர் வெளியீடு
In stock

தமிழ்ச் சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வெளி குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர், பெரியார் தொடங்கி அஜித்குமாரின் பிம்பக் கட்டமைப்ப...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 252.00 - Original price Rs. 252.00
Original price
Rs. 252.00
Rs. 252.00 - Rs. 252.00
Current price Rs. 252.00

HTTP 417 : Indian Healthcare IT Start-up’s Guide

Doctor Bruno
In stock

The HTTP 417 (Expectation Failed) is one of the status codes on the internet and it indicates that the expectation given in the request’s Expect he...

View full details
Original price Rs. 252.00 - Original price Rs. 252.00
Original price
Rs. 252.00
Rs. 252.00 - Rs. 252.00
Current price Rs. 252.00
Original price Rs. 85.00 - Original price Rs. 85.00
Original price
Rs. 85.00
Rs. 85.00 - Rs. 85.00
Current price Rs. 85.00

மக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்

திருமகள் நிலையம்
In stock

இது முழு வாழ்க்கை வரலாறல்ல... உயர்த்துவது - தாழ்த்துவது - விமர்சிப்பது - ஒப்பிடுவது இந்நூலின் நோக்கமல்ல.... எனக்கென அரசியல் இல்லை . நல்லவர் குறித்த...

View full details
Original price Rs. 85.00 - Original price Rs. 85.00
Original price
Rs. 85.00
Rs. 85.00 - Rs. 85.00
Current price Rs. 85.00