Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

புத்தரும் அவரது தம்மமும்

Original price Rs. 0
Original price Rs. 800.00 - Original price Rs. 800.00
Original price
Current price Rs. 800.00
Rs. 800.00 - Rs. 800.00
Current price Rs. 800.00

மகாராஷ்டிர மாநில அரசு ஆங்கில மொழியில் வெளியிட்டு வரும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் நூல் தொகுதிகளை இந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியை இந்திய அரசின் நல அமைச்சகத்தைச் சார்ந்த டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் மேற்கொண்டு நிறைவேற்றி வருகின்றது. இந்தப் பணி மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூல் தொகுப்பு வரிசையில் 23-வது தொகுதியை நாட்டு மக்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். உயர்ந்ததொரு இலட்சியத்தை நோக்கி நம் நாடு செல்லும் பயணத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூல்கள் வழிகாட்டியாகவும் உறுதுணை யாகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

ஆங்கில நூல்களை இந்திய மொழிகளில் அளிப்பதில் முனைந்து பணி யாற்றும் பதிப்பாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஒப்புநோக்குவோர், அச்சகத்தார் ஆகிய அனைவரும் நமது பாராட்டுதலுக்கு உரியவர்கள். இந்த அரிய பணியில் ஒத்துழைப்பு நல்கும் அனைவர்க்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

ஏனைய தொகுதிகளைப் போலவே இந்தத் தொகுதியையும் மக்கள் வரவேற்று ஆதரிப்பார்கள் என நம்புகின்றோம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
பதிப்பு 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 1,200.00 - Original price Rs. 1,200.00
Original price
Rs. 1,200.00
Rs. 1,200.00 - Rs. 1,200.00
Current price Rs. 1,200.00

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்

விகடன் பிரசுரம்
In stock

மக்களை நேசித்த மாபெரும் தலைவர்களை சாதி அடையாளத்துக்குள் சுருக்கும் துயரம் நம் தேசத்தில் மட்டுமே நிகழ்கிறது. டாக்டர் அம்பேத்கருக்கும் அதுவே நிகழ்ந்த...

View full details
Original price Rs. 1,200.00 - Original price Rs. 1,200.00
Original price
Rs. 1,200.00
Rs. 1,200.00 - Rs. 1,200.00
Current price Rs. 1,200.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

டாக்டர் அம்பேத்கர்

ராமையா பதிப்பகம்
In stock

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்த...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

அம்பேத்கர் அறிமுகமும்-கம்யூனிசமும்

Nannool Pathippagam
In stock

அம்பேத்கர் அறிமுகமும்-கம்யூனிசமும்:  ஆர். பட்டாபிராம் - நன்னூல் பதிப்பகம் டாக்டர் அம்பேத்கர் தன்னளவில் பெரும் ஆளுயை மட்டுமன்று, அவர் ஆளுமைகளின் ஆளு...

View full details
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் படைப்புகள் - தொகுதி-1

Nilasooriyan
In stock

சமுதாய சீர்திருத்தத் துறையில் நீண்ட நாட்களாக உழைத்து வரும் என் நண்பர், தோழர் வி.வி. முருகேச பாகவதர் அவர்கள் சிறந்த தமிழ்ப்பற்றும் புலமையும் கொண்டவர...

View full details
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

ஜாதியை அழித்தொழிக்கும் வழி:டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

கருப்புப் பிரதிகள்
In stock

“ஜாதியை அழித்தொழிக்கும் வழி” என்னும் இந்நூல் 1936 ஆம் ஆண்டு லாகூர் ‘ஜாத் – பட் – தோடக் மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்ட...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00