
நாயக்கர் காலம் ஒர் அறிமுகம்:பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
500 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வந்தவர்கள், தமிழ்த்தேசிய இனத்தின் ஒரு பகுதியாகிவிட்டனர். என்றால், 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு குடியேறி, இங்கேயே அமர்ந்துவிட்ட பார்ப்பனர்கள் தமிழ்த் தேசிய இனம் இல்லையா? அவர்களை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும் என்று எண்ண தோன்றும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நியாயமான கேள்வி என்ற எண்ணம் வரும். ஆனால், இருவருக்குமிடையே மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.