Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று

Original price Rs. 0
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Current price Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
பொது மக்களுக்கு படும் சொல்வேன் தி.மு.கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அண்ணாதான். அதற்கு நீர்பாய்ச்சி நல்ல -விளைச்சலைஉண்டாக்கியவர்கலைஞர்தான். தந்தை பெரியார்.தம்பி கருணா நிதியின் தமிழ் ஆளுந்திறன், உயர்தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் சமமாகக் கருதுபவர்தான் என் தம்பி கருணாநிதி"பேரறிஞர் அண்ணா .தமிழகத்தின் பெருமையை சங்க காலம்போல மீண்டும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற கன் ைவ நனவாக்க விடா முயற்சியை மேற்கொண்டுள்ள சிறந்த அறிஞர் கலைஞர்.தமிழ் அரசர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள் ளிக்குப் பின் புலவனாகவும், அரசனாகவும் வாழ்பவர் கலைஞர்  ஒருவர்தான். -டாக்டர் மு.வரதராசனார்
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கலைஞர் மு.கருணாநிதி
பக்கங்கள் 344
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

கலைஞரின் பசுமை நினைவுகள்

பாரதி பதிப்பகம்
In stock

கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமி...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!

திருமகள் நிலையம்
In stock

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கலைஞர் மனதை மிகவும் கவர்ந்தே இருக்கின்றனர்...வான்புகழ் வள்ளுவள். தேன் புகழ் இளங்கோ ... யாதும் ஊரே பாடிய கணியன்...இப்...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

கடைசிக் களவு:பேரறிஞர் அண்ணா

பூம்புகார் பதிப்பகம்
In stock

தமிழக இலக்கியக் காலம் இருண்டு கிடந்த நேரம். அப்போது இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனிதகுல வளர்ச்சிக்...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

கலிங்கராணி

பூம்புகார் பதிப்பகம்
In stock

அமுதூறும் அழகு தமிழில் சுவையூறும் சொல்லு திர்த்து அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் புகழ்க் கோபுரமாய் நிற்பவர் பேரறிஞர் அண்ணா . இந்நாட்டில் இருப...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

தெற்கிலிருந்து ஒரு சூரியன்

Thamizh Thisai
In stock

தெற்கிலிருந்து ஒரு சூரியன்: கருணாநிதியின் அயராத உழைப்புக்கான மரியாதை! திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00