
எரிமலையாய் சுடுதழலாய்
தந்தை பெரியார் அவர்கள் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர். அவரின் சிந்தனைச் செறிவு, சமூக வளர்ச்சியின் வித்து. சமூகப் புரட்சிக்கான போர்க் கருவி.
அது மட்டுமா? அவரின் பகுத்தறிவுச் சிந்தனை முழுக்க முழுக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை. ஆதலால்தான் அவரை ஈடு இணையற்ற சமுதாய விஞ்ஞானி என்று அழைப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.