Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

விரிசல் கண்ணாடி: அனுபவம், கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம்

Original price Rs. 0
Original price Rs. 450.00 - Original price Rs. 450.00
Original price
Current price Rs. 450.00
Rs. 450.00 - Rs. 450.00
Current price Rs. 450.00

பெரும் வெடிப்பாகவும் தீவிரமாகவும் வெளிவந்திருக்கும் இந்த நூல் அனுபவம், கோட்பாடு, அறம், அரசியல் குறித்து இந்தியாவைச் சேர்ந்த தத்துவவியலாளருக்கும் சமூகக் கோட்பாட்டாளருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகிறது. இந்த நூல் கொண்டிருக்கும் வேறு பல சிறப்புகளை மீறி, தீண்டாமையின் ஏரணம் குறித்து – இதன் ஊடாக, சாதியம் குறித்தான இந்தியச் சிந்தனை மற்றும் அனுபவம் குறித்தும் மிகவும் குறிப்பிடத்தக்கப் பிரதிபலிப்பைக் கொண்டிருக்கிறது.

- அர்ஜுன் அப்பாதுரை

இந்தியாவின் இரண்டு முக்கியமான சிந்தனையாளர்களுக்கு இடையேயான – ஒருவர் தத்துவவியலாளர், மற்றொருவர் அரசியல் அறிவியலாளர் – உரையாடல்களின் விளைவாக வந்திருக்கும் விரிசல் கண்ணாடி சர்வதேச முக்கியத்துவம் கொண்ட ஒரு அறிவார்த்த நிகழ்வாகிறது. சமூகக் கோட்பாட்டுக்குள் வாழ்வனுபவத்தைக் கொண்டுவருவதாக மட்டும் இல்லாமல், பல நூற்றாண்டுகளாக உள்ளிணைத்துக்கொள்ள முடியாத தலித்துகளின் அனுபவங்களெல்லாம் மேலாதிக்கம் செலுத்துபவர்களின் பிரக்ஞையில் திரிந்து காணப்படுவதையும் மிகத் திடமாகக் கொண்டுவருகிறது. இது, ‘தெற்கிலிருந்து வந்திருக்கும் உண்மையான கோட்பாடு’. இந்த நூல் எல்லா இடங்களிலும் படிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

– ஷெல்டன் போலாக்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கோபால் குரு & சுந்தர் சருக்கை
மொழிபெயர்ப்பாளர் சீனிவாச ராமாநுஜம்
பதிப்பு முதற்பதிப்பு - 2020
அட்டை கடின அட்டை

You may also like

Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

ஆன்மீக அரசியல்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

மானுட வாசிப்பு:Dhayalan

தடாகம்
In stock

ஓர் அற்புதமான ஆளுமையோடு நிகழ்த்துகின்ற நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கிறது இக்கலந்துரையாடல். அறிவின் துருத்தல்களற்...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

ஆஷ் அடிச்சுவட்டில்

காலச்சுவடு
In stock

இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக...

View full details
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

ஊரும் சேரியும்

காலச்சுவடு
In stock

நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக் கொடுமையோடு சாத...

View full details
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00

சாதியின் பெயரால்

கிழக்கு பதிப்பகம்
In stock

நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது. இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உ...

View full details
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00