Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

வாய்ஜாலக் குடியரசு

Original price Rs. 0
Original price Rs. 475.00 - Original price Rs. 475.00
Original price
Current price Rs. 475.00
Rs. 475.00 - Rs. 475.00
Current price Rs. 475.00
பிரிட்டிஷ் காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் சமூக-
அரசியல் மற்றும் சட்ட வரலாற்றை ஆராய்ந்து, "பேச்சுச் சுதந்திரம்"
என்ற கருத்திற்கு-ஜனரஞ்சகமாக வெளிப்பாட்டுரிமை எனப்
படுவதற்கு-ஒளியூட்டிக் காட்டுகிறது. ஆபாசம், சுதந்திரப் பேச்சு
என்பவை தொடர்பான இன்றைய சட்டத்தை ஆராய்கிறது.
அரசியலமைப்பைச் சட்டமாக்கிய நிலை, இந்தியாவில் பேச்சுச்
சுதந்திரத்தில் முக்கியமான வேறுபாட்டை உருவாக்கியுள்ளதா
என்பதை இந்தப் புத்தகம் மதிப்பிடுகிறது. ஆழமான ஆராய்ச்சியுடன்,
அதிகாரபூர்வமான நிகழ்வுகளை அளிப்பதுடன், இதுவரை உண்மையாக எடுத்துரைக்கப்படாத விவாதங்களை முன்வைக்கிறது,
இந்நூல்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் அபிநவ சந்திரசூட்
மொழிபெயர்ப்பாளர் க. பூரணச்சந்திரன்
பக்கங்கள் 416
பதிப்பு முதற்பதிப்பு - 2022
அட்டை காகித அட்டை