Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சிறுவர்களுக்கான தத்துவம்

Original price Rs. 0
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Current price Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
இந்தப் புத்தகம், இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல. இந்தப் புத்தகம், நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது. தத்துவ அடிப்படையில் சிந்திப்பது நீங்கள் மேலும் சுதந்திரமானவர்களாக, விமர்சனபூர்வமானவர்களாக, படைப்பூக்கமிக்கவர்களாக மாறுவதற்கு அவசியமான திறனை உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் படிக்கும்போது, எழுதும்போது, சிந்திக்கும்போது, மொழியைப் பயன்படுத்தும்போது, கணிதத்தில் ஈடுபடும்போது, ஒரு படத்தை வரையும்போது, நல்ல மனிதராக இருக்கும்போது அல்லது எதையோ கற்றுக்கொள்ளும்போது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப் புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்!

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சுந்தர் சருக்கை
மொழிபெயர்ப்பாளர் த.ராஜன், சீனிவாச ராமாநுஜம்
பதிப்பு முதற்பதிப்பு - 2021
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 85.00 - Original price Rs. 85.00
Original price
Rs. 85.00
Rs. 85.00 - Rs. 85.00
Current price Rs. 85.00

தத்துவம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்

Senthalam
In stock

தத்துவம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஐ.கிளியாபிஷ்   எல்லா மக்களின் பன்முகத் தன்மைவாய்ந்த, செழுமையானகலாச்சாரப் பாரம்பரியத்தை மார்க்சிய வாதிகள் ஆழ்ந்த...

View full details
Original price Rs. 85.00 - Original price Rs. 85.00
Original price
Rs. 85.00
Rs. 85.00 - Rs. 85.00
Current price Rs. 85.00
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

அறிவியல் என்றால் என்ன?

சீர்மை
In stock

நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால...

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

உங்கள் குழந்தை யாருடையது?

எதிர் வெளியீடு
In stock

நம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம். அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

குழந்தைகளை கொண்டாடுவோம்

பாரதி புத்தகாலயம்
In stock

ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருதல் மிகக் கடினமான முக்கியமான ஒரு பணி. ஐந்து வயதுக் குழந்தையொன்று அம்மாவின் அழைப்பொலியைக் கூடக் கேட...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

ஊரும் சேரியும்

காலச்சுவடு
In stock

நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக் கொடுமையோடு சாத...

View full details
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00