Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்

Original price Rs. 0
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Current price Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00
இந்த நூலில் வரும் கட்டுரைகள், தமிழ்ச் சிந்தனையின் மிகச்சமீபத்திய போக்குகளை எடுத்துரைக்கின்றன. பழமையில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படும் தமிழ் இனம், பெரிய அடையாளமான திராவிடத்தை விட்டு விடவில்லை. மேற்கின் தாக்கத்தால் புதிய சிந்தனைகள் வந்ததையும் மறுக்கவில்லை. பழமை மாறாமல், புதிய வானின் வெளிச்சத்தையும் விட்டுவிடாமல், மாற்றத்தைத் தன் பாதையில் எதிர்கொள்கின்றது தமிழ். அத்தமிழில் மார்க்சியம் உண்டு; நீட்சேயின் தத்துவம் உண்டு. சங்கத் தமிழின் ஆழமும் உண்டு. ஈழத்தின் துயர் கவிகின்றது. எனினும் எதிர்காலக் கனவும் இல்லாமல் இல்லை. இத்தகைய பல்வேறு தளங்களைக் காட்டும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்பவர்களுக்கான நூல். இதுபோல் ஒரு நூல் தமிழில் வந்ததில்லை. தீராநதி இதழில் மாதம்
தோறும் எழுதப்பட்டவை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக இருந்த தமிழவன் எழுதியவை. தமிழ் வாசகர்கள் கண்டிப்பாக வாங்கிப் படிக்கவேண்டும். பல்வித கேள்விகளுடன் ஓடும் மக்களின் வாழ்வைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர்கள் பார்க்காத இன்னொரு கோணம் இந்த நூலில் வெளிப்படுகிறது எனலாம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் தமிழவன்
பக்கங்கள் 312
பதிப்பு முதற்பதிப்பு - 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 5.00 - Original price Rs. 5.00
Original price
Rs. 5.00
Rs. 5.00 - Rs. 5.00
Current price Rs. 5.00

தமிழ்நாடு தமிழருக்கே!

பெரியார் திராவிடர் கழகம்
In stock

தமிழ்நாடு தமிழருக்கே! ... தமிழ்நாட்டில் தமிழ்மக்களுக்கே 80 சதவிகித உத்தியோகம் தரப்படவேண்டும் என்பதாகிய நமது (திராவிடர்கழகம்) கிளர்ச்சிக்கு ஒரு வெற்...

View full details
Original price Rs. 5.00 - Original price Rs. 5.00
Original price
Rs. 5.00
Rs. 5.00 - Rs. 5.00
Current price Rs. 5.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

திராவிட இந்தியா

Dravidian Stock
In stock

திராவிட-ஆரியப் பண்பாட்டு முரண் என்பது இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. கடந்த நூற்றைம்பது வருடங்களில் இது குறித்த வரலாற்றுப் புரிதல் பல விதங்களி...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

அறியப்படாத தமிழகம்

ரிதம் வெளியீடு
In stock

அறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளர...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00

திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம் திராவிடம் தமிழ்ச்சொல்லா?! தமிழரா, திராவிடரா? திராவிடமா, தமிழ்த்தேசியமா? என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கும்...

View full details
Original price Rs. 275.00 - Original price Rs. 275.00
Original price
Rs. 275.00
Rs. 275.00 - Rs. 275.00
Current price Rs. 275.00
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00

தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன் - 13 உரையாடல்கள் - Yaroslav Watchak யமுனா ராஜேந்திரன்

தடாகம்
In stock

தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன் - 13 உரையாடல்கள்   மார்க்சியக் கோட்பாட்டாளரான கோவை ஞானி, அ. சிவானந்தன், கா. சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்...

View full details
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00