Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தலித் இலக்கிய வரலாறு

Original price Rs. 0
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Current price Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
'தலித் இலக்கிய வரலாறு' மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது. அள்ளிப்பருக முடியாத ஆவணங்களையும் வரலாறுகளையும் கலை இலக்கியப் பிரதிகளையும் இன்னும் எவ்வளவு காலம் சீர்படுத்தி வகுத்துத் தொகுப்பது என்ற மலைப்பிலும் இருப்பதை முறைப்படுத்தி நூலாக வருகிறது.  இதனுடைய இரண்டாம் பாகம் வெளிவரும்போது மட்டுமே ஆசிரியரின் உழைப்பு எதை நோக்கியது என்பதைத் தீர்மானமாக வரையறுக்க இயலும். தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலானப் பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது,  படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது. இதனை இந்நூல் உங்களுக்குப் புரிய வைத்திடுமாயின்  அதுவே இந்நூலின் வெற்றி. 

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் முனைவர் பா.செல்வகுமார்
பக்கங்கள் 368
பதிப்பு முதற்பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

இலக்கியத்தில் பெண்ணியம் தலித் பெண்ணியம்

எதிர் வெளியீடு
In stock

‘தலித் இலக்கிய வரலாறை’ப் போன்றே ‘இலக்கியத்தில் பென்ணியம் – தலித் பெண்ணியம்’ என்னும் இந்நூல் ஒரு ஆய்வு நூல். மேலதிகமாக மாணவர்களுக்கான ஒரு கையேடு. பெ...

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சிபெற்ற வரலாறு

சீதை பதிப்பகம்
In stock

நான் தொகுத்துள்ள "வீழ்ச்சியுற்ற தமிழினம் எழுச்சியுற்ற வரலாறு" நூலின் மேற்கோள் நூல்களின் மூலகர்த்தாக்களான திரு.முரசொலி மாறன், எம்.ஏ. திரு.டி.எம். பா...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
Original price Rs. 235.00 - Original price Rs. 235.00
Original price
Rs. 235.00
Rs. 235.00 - Rs. 235.00
Current price Rs. 235.00

தமிழ் மொழி வரலாறு

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

 இழிவழக்குகளின் வரலாறு (history of corruption) என்பதினின்றும் வேறுபட்ட தமிழ்மொழி வரலாறு என்பது புதுமையானது. மரபு வழிப்பட்டோரால் பொதுவாகச் சரியானது ...

View full details
Original price Rs. 235.00 - Original price Rs. 235.00
Original price
Rs. 235.00
Rs. 235.00 - Rs. 235.00
Current price Rs. 235.00
Original price Rs. 166.00 - Original price Rs. 166.00
Original price
Rs. 166.00
Rs. 166.00 - Rs. 166.00
Current price Rs. 166.00

பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்

வானவில் புத்தகாலயம்
In stock

மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி ...

View full details
Original price Rs. 166.00 - Original price Rs. 166.00
Original price
Rs. 166.00
Rs. 166.00 - Rs. 166.00
Current price Rs. 166.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

தமிழாற்றுப்படை

Suriya Literature (P) Ltd
In stock

தமிழர்களும், பிறமொழியாளர்களும் ஏன் தமிழ்பயில வேண்டுமென்பதற்குச் சில உறுதிப்பொருள்கள் உரைக்கலாம். சுமேரிய, எகிப்திய, இலத்தீன், கிரேக்க, ஐரோப்பிய. ஆர...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00