Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

வந்தாரங்குடியான்

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

"ஒவ்வொரு ஊரிலும் தீண்டாமைக் கொடுமைகளும் சாதிய ஒடுக்குமுறையும் மக்களை புறமொதுக்கும் செயல்களும் உள்ளனவே. இவை உள்ளவரையில் பிறைமதி குப்புசாமிகளின் எதிர்ப்புக் குரல்களும் இருந்து கொண்டேயிருக்கும்."
-எழுத்தாளர் கருணாகரன், இலங்கை


"சாதி வெறி பிடித்த மக்களுக்கு மாற்றாக சோழூர் கிராமப் பெருசுகளும் மக்களும், அபிபுல்லா ராவுத்தரும் மனதுக்கு பெருத்த ஆறுதல் அளிக்கிறார்கள்."
-எழுத்தாளர் பாமரன்