
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் - பெரியார்|டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
பெரியாரின் கட்டுரை, மற்றும் திவிக தீர்மானங்கள் மற்றும் அறிக்கையின் தொகுப்பு.
1. மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும். ஏன்?
2. மனித உரிமைகளை மறுக்கும் மனு சாஸ்த்திரத்தை எரிப்போம்!
3. திராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதீய வாழ்வியல் எதிர்ப்புப் பயண நிறைவு விழா தீர்மானங்கள்:
4. 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் மனுதர்ம சாஸ்த்திரத்தை எரிப்போம்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.