இராமன் - இராமாயணம், கிருஷ்ணன் - கீதை
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
ஆய்வுப் பதிப்புரை
தந்தை பெரியாரும் டாக்டர் பாபா சாகேப் ப அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்று கருத்துப் புரட்சியில் ஒருங்கிணைந்த சிந்தனையாளர்கள்.ஒரே ஒரு வேறுபாடு - தந்தை பெரியார் அவர்கள் இயற்கையாக அமைந்த சுய சிந்தனையாளர்;அண்ணல் அம்பேத்கர் தனது சுயசிந்தனையை கல்லூரி, வெளிநாட்டுக் கல்வி ஆய்வுகள், சமஸ்கிருத நூல்கள் வாசிப்பு மூலம் கூர்மையாக்கிக் கொண்டவர்.இருவருடைய இலக்கும் ஜாதி - தீண்டாமை - பெண்ணடிமை ஒழிப்பே ஆகும்.இலக்கை மட்டும் குறிவைத்த போராளிகளாக மாறி, சமூகத்தில் குறுக்கிட்ட கடவுள், சனாதனம், சடங்கு, மூடநம்பிக்கைகள், இதிகாசபுராணங்கள், பகவத் கீதை போன்ற பக்தி, பார்ப்பன ஆதிக்கப் பரப்பு - பாதுகாப்பு ஆயுதங்களையும், தளங்களையும் எதிர்த்தனர்.