Skip to content

பெரியாரியல் இராமாயண ஆய்வு சொற்பொழிவுகள்

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
திராவிட மக்களை ஆரிய வலையில் வீழச் செய்து, அவர்களைத் தன்மானமும் பகுத்தறிவும் அற்றவர்களாக ஆக்கி, மனிதத் தன்மையை இழக்கச் செய்த ஆரியப் பிரச்சாரக் கதைகளில் முதன்மையானவை ராமாயணமும் மகாபாரதமும் ஆகும். இராமாயணக் கதை, தமிழனை இழிவுபடுத்துவது தவிர அதில் வேறு கருத்து இல்லை . தமிழ் நாட்டில் இராமாயணத்தையோ இராமனையோ வைத்திருப்பதானது, மனித சுயமரியாதைக்கும் இன சுயமரியாதைக்கும் தமிழ்நாடு சுயமரியாதைக்கும் இழிவும் ஆனதாகும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.