
திராவிட பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
திராவிடர் இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டடம் எழுப்பி, ஆட்சிக் கட்டிலும் அமைத்து ஒரு மாபெரும் அரசியல், சமுதாய கல்வி. உத்தியோக எழுச்சியை ஏற்படுத்திய கர்த்தாக்களை நாம் மறக்கலாமா? வரலாறு. நம்பும் மன்னிக்குமா? என்ற உணர்வோடு அந்தத் தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்ள 50 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுத்த திராவிடர் இயக்க எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். போற்றுதலுக்கு உரியவர். தலை சிறந்த திராவிடர் இயக்க எழுத்தாளர், அதிக விளம்பரம் பெறாத விரும்பாத ஒரு பேனா மன்னர். தோழர் கோ.குமாரசாமி என்ற மயிலாடுதுறைக்காரர். இவர் மத்திய அரசின் இரயில்வே துறையில் பணியாற்றியதால் தான் 'திராவிடப்பித்தன்' என்ற பெயரில் எழுதியவர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.