ஆரிய மாடலா ? திராவிட மாடலா ?
ஆரிய மாடலா? திராவிட மாடலா?
திராவிட
ஆரிய
மாடலா?
ரூபாய்க்குப் பயன்படுத்தப்பட்ட தேவ நாகரி எழுத்தைத் தவிர்த்து
மாடலா?
ரூ என்ற தமிழ் எழுத்தை முதல்வர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதே
நாளில் 1975 மார்ச் 18ஆம் நாள் முதல்வராக இருந்த கலைஞர்
வெளியிட்ட ஒரு அறிவிப்பை அன்றைய ஒன்றிய அரசு
மறுத்திருக்கிறது. தேசியக் கொடிக்குப் பதிலாக தமிழ்நாட்டில்குத்
தனிக் கொடி வேண்டும் என்று முதல்வர் கலைஞர் திட்டமிட்டார், மாநில்
காவல்துறை தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடிக்குப் பதிலாக
மாநில அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
ரூ
அன்றைய காங்கிரஸ் ஆட்சி இதை ஏற்க முடியாது: மாநிலங்கள்
தனிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று உன்துறை
₹
அமைச்சகம் வழியாக எதிர்ப்பைத் தெரிவித்தது. அதே நாளில் தமன்
மாநில உரிமைக்காக திராவிட இயக்கம் தொடர்ந்து குரல்
கொடுக்கிறது. இப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநில்
உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து இந்தியாவையே கவனிக்க
வைத்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் உரிமைப் போராட்டங்கள்
வழிவழியாக தொடர்த்துகொண்டே இருக்கின்றன.
-விடுதலை இராசேந்திரன்
நிமிர்வோம்
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.