
மார்க்ஸ் - பெரியார் - அம்பேத்கர் ஒற்றுமையும் முரண்பாடும்
ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பா.ஜ.க மார்க்ஸ், பெரியார் அம்பேத்கர் ஆகியோருடைய கோட்பாடுகளுக்கும் முற்போக்கு சிந்தனைகளுக்கும் முற்றிலும் நேரெதிரான சித்தாந்தத்தை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
ஒருபுறத்தில் மக்களை அது பிளவுபடுத்தி, மதவெறியைத் தூண்டி அதன் மூலம் தங்களுடைய இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவது, மறுபுறத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்வது என்ற இரட்டைக் கடமையினை பாஜக பரிவாரம் செய்து வருகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.