
இந்து நாகரிகமா? நயவஞ்சகமா?
தீண்டப்படாதவர்கள் என அழைக்கப்படுவதே மிகப் பெரும் அவப்பேறு, அதிலும் தன்னுடைய வாயாலேயே தான் தீண்டப்படாதவன் என்கிற அவமானத்தைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையானது, என்னுடைய கருத்துப்படி வேறு எதனுடனும் ஒப்பிட முடியாத கொடூரமானதாகும். இந்த இந்து நாகரிகத்தைப் பற்றி தீண்டப்படாதவன் என்ன சொல்வான்"இது நாகரிகமே அல்ல நயவஞ்சகம் " என்று அவன் சொன்னால் அது தவறா? - டாக்டர் அம்பேத்கர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.