Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

இந்து மதமே பார்ப்பனீயம் - பார்ப்பனீயமே இந்து மதம்

Original price Rs. 0
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Current price Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

சித்தார்த்த கவுதமர் கி.மு. 563ல் சாக்கிய வம்சத்தில் கபிலவஸ்த்துவில் பிறந்தார். அவர் ஒரு இளவரசர். இளவரசருக்குரிய கல்வியை அவர் பெற்றார். ஆரிய சமூகத்தில் அப்போது பரவலாக நிலவிய கொடுமை களையும் ஏழ்மையையும் கண்டு உள்ளம் நொந்தார். 29ஆவது வயதில் தனது குடும்பத் தையும் அரண்மனையையும் ஆடம்பர வாழ்க்கை யையும் துறந்து உண்மையையும் மீட்பையும் தேடி வெளியேறினார்.புத்தர் சாதிமுறையைக் கண்டனம் செய்தார். சாதி முறை இப்போதுள்ள வடிவில் அப்போது இருக்க மாமனிதர் அம்பேத்கர் வரைந்த வில்லை. சாதிகள் நான்கு வர்ணங்களாக இருந்தன.புத்தர் ஒவியம் தீண்டத்தகாத மக்கள் நான்கு வர்ணத்திலிருந்தும் , விலக்கி வைக்கப்பட்டனர். மனிதர்களாகக்கூட அவர்கள் மதிக்கப்படவில்லை. இத்தகைய கொடுங் கோட்பாடுகளை புத்தர் உறுதியாகவும் கடுமையாக வும் எதிர்த்தார். பிராமணர்கள், தாங்கள் மற்றவர் களைவிட உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்வதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.சாதியை எதிர்க்கும் விஷயத்தில் புத்தர் தாம் போதித்ததைத் தாமே பின்பற்றினார். புத்தர் சாதியை எதிர்த்துப் போதனை செய்தது மட்டுமின்றி சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் பிக்குகள் ஆக அனுமதித்தார், பெண்களையும் பிக்குனிகளாக ஏற்றுக்கொண்டார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
பக்கங்கள் 48
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 490.00 - Original price Rs. 490.00
Original price
Rs. 490.00
Rs. 490.00 - Rs. 490.00
Current price Rs. 490.00

சாதியை அழித்தொழித்தல்

காலச்சுவடு
In stock

அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்' கிட்டத்தட்ட எண்பது வருடங்கள் கடந்த, நிகழ்த்தப்படாத ஓர் உரை. முதல்முறை அதைப் படித்தபோது மங்கலான ஓர் அறையில் யார...

View full details
Original price Rs. 490.00 - Original price Rs. 490.00
Original price
Rs. 490.00
Rs. 490.00 - Rs. 490.00
Current price Rs. 490.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும்!

திராவிடர் கழகம்
In stock

'கலியுகத்தில் பார்ப்பனர் மட்டுமே இரு பிறப்பாளர்' என்று பார்ப்பனப் பண்டிதர்கள் அறிவித்ததைக் கேட்ட சிவாஜி. தனக்கு அவமானம், இழைக்கப்பட்டுவிட்டது என்பத...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price
Rs. 225.00
Rs. 225.00 - Rs. 225.00
Current price Rs. 225.00

அம்பேத்கர் (கிழக்கு பதிப்பகம்)

கிழக்கு பதிப்பகம்
In stock

அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி...

View full details
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price
Rs. 225.00
Rs. 225.00 - Rs. 225.00
Current price Rs. 225.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

க.அயோத்திதாசர் ஆய்வுகள்

காலச்சுவடு
In stock

க. அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00

தம்மம் தந்தவன்

நற்றிணை பதிப்பகம்
In stock

புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்...

View full details
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00