Skip to content

அருவ ஜீவிகள்

Save 20% Save 20%
Original price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price Rs. 120.00
Current price Rs. 96.00
Rs. 96.00 - Rs. 96.00
Current price Rs. 96.00

அருவ ஜீவிகள்

அருவ ஜீவிகள்’’ – வரலாற்றை வடம்பிடித்து தனது வாழ்நாளில் தடம் பதித்த களப் போராளிகளைப் பற்றிய புத்தகம். காலம் கருத்து போராளிகள் என்ற வகையினத்தை உருவாக்கி விட்டது. களமற்ற கருத்து கயமை தனத்தையே உருவாக்கும். இந்த புத்தக மாந்தர்கள் இன்று உருவமாக இல்லை. அருவமாக ஜீவித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் களம் கண்ட வடிவங்களும், அதனால் உருவான கருத்துக்களும் இன்று மக்களிடம் நிலைபெற்றுள்ளது. எனவேதான் இப்புத்தகத்திற்கு ‘‘அருவ ஜீவிகள்’’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.