Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

ஓளி விளையாட்டு

Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

அறிவியல் மனப்பான்மை, அறிவியல் தொழில்நுட்பம் தவறான நம்பிக்கைகளை மாற்றுதல், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ச்சி குறித்த விவாதங்கள், அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்கு அறிவியல் வழியில் தீர்வு காணுதல், மதச்சார்பின்மை , இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நோக்கங்களை உள்ளடக்கி அறிவியல் வெளியீடுகள் நூல்களை வெளியிடுகிறது. அவ்வரிசையில் ஒளி பற்றி அறிய உதவும் அறிவியல் சோதனைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.