தேசப்பிரிவினைக்கு காரணம் யார் முஸ்லீம் மதவாதமா? இந்து மதவாதமா?
Save 20%
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Current price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
வரலாறு கற்று தரும் பாடங்களை உள்வாங்குவது மிக அவசியமாகும்.இந்து மதவாதம் மற்றும் முஸ்லீம் மதவாதம் காரணமாக இந்தியத் தேசம் பிரிவினை கொடுமைக்கு ஆளாகியது.பிரிவினைத் துயரங்களும் அந்த ஓரிவினையை எதிர்த்துப்போராடிய அனுபவமும் சோகமான ஆனால் முக்கியமான படிப்பினையை உணர்த்தியுள்ளது.அந்த படிப்பினை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடக்கூடாது.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.