அறிவியல் பார்வை
Sold out
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
அறிவியல் மனப்பான்மை, அறிவியல் தொழில்நுட்பம் தவறான நம்பிக்கைகளை மாற்றுதல், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ச்சி குறித்த விவாதங்கள், அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்கு அறிவியல் வழியில் தீர்வு காணுதல், மதச்சார்பின்மை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நோக்கங்களை உள்ளடக்கி அறிவியல் வெளியீடுகள் நூல்களை வெளியிடுகிறது.
அவ்வரிசையில் நம் அன்றாட வாழ்வின் அறிவியல் பின்னணி பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.