by பன்மை
எ.ஜி.கே.எனும் போராளி
Sold out
Original price
Rs. 290.00
-
Original price
Rs. 290.00
Original price
Rs. 290.00
Rs. 290.00
-
Rs. 290.00
Current price
Rs. 290.00
எ.ஜி.கே.எனும் போராளி
கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம். தியாகு சொல்லியிருப்பதைப் போல, ஒரு மார்க்சியருக்கு வாழ்க்கை என்பதே போராடக் கிடைத்த வாய்ப்புதான். அந்த வாய்ப்பை எப்படி வெற்றிகொள்வது என்பதற்கு ஏ.ஜி.கே. ஒரு முன்னுதாரணம்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.