Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திராவிட பெரியார் யாருக்கு எதிரி?

Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

பெரியார் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் நூல் மற்றும் தமிழக அரசால் இன்று நாட்டுடமையாக்கப்பட்ட நூல் இது! 

******

ஏன் இந்த நூல்? பழுத்த மரத்தின் மீதுதான் கல் வந்து விழும் என்பது ஒரு பழமொழி! பெரியாரியல் தத்துவமும் - அந்த நிலையில் தான் இருக்கிறது! தந்தை பெரியாரின் தத்துவங்களில் உள்ள நியாயங்களும் - அதிலேதான் இந்த சமுதாய விடுதலைக்கான தீர்வு இருக்கிறது என்ற உண்மையும் - இப்போது பல்வேறு முகாம்களில் உணரப்பட்டு வரும் நிலையைப் பார்க்கிறோம்! மண்டல் பிரச்சினை மக்கள் பிரச்சினையாக உருவெடுத்தபோது பெரியாரியலைத் 'தீண்டாமைப் பட்டியலில் வைத்திருந்த பல அறிவு ஜீவிகள்' கூட - கண்திறந்து பார்க்கத் தொடங்கினார்கள். மண்டல் பரிந்துரையை ஆதரிக்கும் சக்திகளையும், எதிர்க்கும் சக்தியும் மக்கள் இனம்' கண்டு கொள்ளத் துவங்கினார்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.