Skip to content

என் கோடு உன்கோடு யுனிகோடு தனிகோடு

Save 25% Save 25%
Original price Rs. 100.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price Rs. 100.00
Current price Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00

கணினியில் தமிழ் எழுத்துக்களை கையாள்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் பற்றிய எளிய அறிமுகம். உரையாடல் வடிவில் எளிதில் புரியும்படியாக எழுதப்பட்டது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் (2004) பெரும்பாலும் வலைப்பதிவு எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் எளிதாக குறியேற்றம் (encoding) பற்றிய தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வசதியாக எழுதப்பட்ட கட்டுரைத் தொடர். "சித்தூர்காரனின் சிந்தனைச் சிதறல்கள்" (Kasi dot thamizmanam dot com)என்ற இணையதளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைத் தொடர் இப்போது பலரும் வாசிப்பதற்கு வசதியாக மின் நூலாக வெளியிடப்படுகிறது. 

 

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.