
மார்க்ஸ் பார்வையில் இந்தியா
மார்க்ஸ் பார்வையில் இந்தியா
இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது என்ற கருத்தை நான் மறுக்கிறேன்.இந்துஸ்தானம் இதற்கு முன்பு பட்ட எல்லா கொடுமைகளையும் விட பிரிதீஸ்கரர்களிடம் பட்டதுன்பமே மிகமிக மோசமானது….உள்நாட்டு போர்கள்,அந்நியப் படையடுப்புகள்,புரட்சிகள்,வெற்றிகள், ‘பஞ்சங்கள்’இப்பிடிபட்ட சிக்கலான திடீர் அழிவுகள் இந்துஸ்தானத்தில் ஏற்பட்டிருக்கலாம்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.