
கார்ல் மார்க்ஸ் சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்
மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச்சுருக்கமான அறிமுகமாக இருந்த போதிலும் மார்க்சியத்தின் உட்கூறுகளை அதன் சிறப்பியல்புகளை சாரமாக பிழிந்து வாசகருக்கு வழங்குவதில் லெனின் எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நூலை வாசிப்பதில் உணர முடியும்.
உலகின் முதல் சோஷலிச அரசை நிறுவிய மாமேதை லெனின் ருஷ்ய மொழி அருங்களஞ்சியமான கிரானாட் என்சைக்ளோபீடியாவிற்கு 1913 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையே இந்நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.