
கார்ல் மார்க்ஸ் (விடியல்)
மார்க்சியக் கொள்கை அத்தனைக் கடினமானதல்ல என்பதைத் தன் படைப்பாற்றலால் நிகழ்த்திக் காட்டி யிருக்கிறார்.மிகவும் கடினம் என்றே நம்ப வைக்கப்பட்டுவரும் மார்க்சியக் கொள்கையை எளிய உதாரணங்களுடன் இலகுவாகப் படிக்கும் வகையில் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.