Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

ஆண்- பெண், இளம்பருவம்-முதிற்பருவம், மனிதன், பறவை, விலங்கு, காடு, மலை, கடல், ஆறு போன்ற இயற்கையின் பரிணாமத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும், அவற்றின் எதிர்காலமும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இன்றுள்ள சமூக அமைப்பைப் பற்றியும், முதலாளியம் பற்றியும் கவலைப்பட வேண்டியதன் அவசியமே மார்க்சியத்தின் தேவையை அதிகரித்திருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்னும் நிலையைக் கடந்து மேற்சொன்ன அனைத்துக்குமான தத்துவம் என்னும் நிலைக்கு மார்க்சியம் சென்றுவிட்டதற்குக் காரணம் முதலாளியத்தின் இலாப வெறியே...

மார்க்சியக் கொள்கை அத்தனைக் கடினமானதல்ல என்பதைத் தன் படைப்பாற்றலால் நிகழ்த்திக் காட்டி யிருக்கிறார் மெக்சிக சிந்தனையாளரும் சித்திரக்கதை ஓவியருமான ரியுஸ் (நிஜப் பெயர்: எடுவார்டோ ஹம்பெர்தோ டெல் ரியோ கிராசியா). மார்க்சியக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி ஸ்பானிய மொழியில் 70-களில் அவர் எழுதிய சித்திரக்கதை பாணிப் புத்தகம், சில ஆண்டுகளிலேயே ‘மார்க்ஸ் ஃபார் பிகினர்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மிகவும் கடினம் என்றே நம்ப வைக்கப்பட்டுவரும் மார்க்சியக் கொள்கையை எளிய உதாரணங்களுடன் இலகுவாகப் படிக்கும் வகையில் இந்த நூலை உருவாக்கி யிருக்கிறார் ரியுஸ்.

- தி இந்து.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் நிலவண்ணன்
பக்கங்கள் 152
பதிப்பு முதற் பதிப்பு - December 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும், பத்தொன்பதாவது நூற்றாண்டு ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட் ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞன் கூறுகிற ...

View full details
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் - தா. பாண்டியன் கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் வரப்போவதையொட்டி, அவரின் வாழ்க்கையையும், உலகிற்கு அவரின் பங...

View full details
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

கார்ல் மார்க்ஸ் சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்

பாரதி புத்தகாலயம்
In stock

மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச்சுருக்கமான அறிமுகமாக இருந்த போதிலும் மார்க்சியத்தின் உட்கூறுகளை அதன் சிறப்பியல்புகளை சாரமாக பிழிந்து வாசகருக்கு ...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்

பாரதி புத்தகாலயம்
In stock

தோழர் சங்கரின் இந்த நூல், தேசிய இனப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த நூல் எனலாம். சிறிய நூல் எனக் கூறுவதை...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

போக்கன் முதல் மார்க்ஸ் வரை

விடியல்
Low stock

மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒன்...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00