Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்:நா. வானமாமலை

Sold out
Original price Rs. 0
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Current price Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

நாத்தழும்பேறியோரே நாத்திகம் பேசுவர், என்றொரு வசைச் சொல் தமிழில் உண்டு. கடவுள் மறுப்பாளர்களை மக்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் பேசுவதை மக்கள் காது கொடுத்துக் கேடக்க்  கூடாது என்பதே இந்த வசைச் சொல்லின் வெளிப்பாடாகும். கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றும் தமிழர்களுக்குப் புதிதல்ல. அதைப் போன்றே அவர்களைப் பற்றிய வசைகளும் புதிதல்ல. வரலாறுகள் நிறைய உண்டு. சமணமும் பெளத்தமும் தமிழகத்தை விட்டு ஏன் இந்தியாவை விட்டே துரத்தப்பட்டதும்,அழிக்கப்பட்டதுமே கடவுள் பக்தர்களின் கருணைக்கு சான்றுகளாக உள்ளன.

இந்தியத் தத்துவ வாதிகளில் மிகப்பலர் நாத்திகக் கொள்கையைக் கொண்டவர்கள்.அவர்களுடைய தத்துவத் திறன் உலகிலேயே மிகச் சிறந்தது. உலக நாத்திக இலக்கியத்தில் இந்தியத் தத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது.இன்றுகூட இந்திய நாத்திகவாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள்வாதிகள் பதில் சொல்லுவது மிகவும் கடினம்.

      -நா.வானமாமலை.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் நா. வானமாமலை
பக்கங்கள் 48
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2015
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

மாஜி கடவுள்கள்

எதிர் வெளியீடு
In stock

மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின் எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும்.உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்வ...

View full details
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

இந்திய தத்துவத்தில் பிரச்சனைகள்

புதுப்புனல் பதிப்பகம்
In stock

தத்துவம் பற்றிய கட்டுரைகளை நாம் எதி காலத்திலும் ஆர்வத்தோடு பயில முடியும்  என்பதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.நாம் வாழும் பிரபஞ்சம் ,உலகம்,வரலாறு நம்...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

இந்திய ஆத்திகமும் தேசபக்த நாத்திகமும்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

இந்தியாவில் ஆத்திகக் கருத்துகள் தோன்றி வளர்ந்த முறையை வேதங்கள், புராணங்கள். வழிபாட்டுமுறைகள், அவற்றின் இலக்கியங்கள் ஆகியவற்றின் வழியாகச் சுருக்கமாக...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

நான் நாத்திகன் ஏன்?

பாரதி புத்தகாலயம்
In stock

“பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் காரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா ...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00
Original price Rs. 185.00 - Original price Rs. 185.00
Original price
Rs. 185.00
Rs. 185.00 - Rs. 185.00
Current price Rs. 185.00

தேசத் தந்தைகள் : விமரிசனங்கள், விவாதங்கள், விளக்கங்கள்

கிழக்கு பதிப்பகம்
In stock

தமிழில்: ஜனனி ரமஷ் இந்தியப் பிரிவினைக்கு யார் காரணம்? காந்தியும் அம்பேத்கரும் பகைவர்களா?இந்துக்களைப் பலவீனப்படுத்தினாரா காந்தி?இந்தியா இந்து ராஷ்டி...

View full details
Original price Rs. 185.00 - Original price Rs. 185.00
Original price
Rs. 185.00
Rs. 185.00 - Rs. 185.00
Current price Rs. 185.00