இளையோருக்கு மார்க்ஸ் கதை
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
ஆதி வள்ளியப்பன் பத்திரிகையாளர். சுற்றுச்சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ச்சியாக எழுதிவருபவர். எப்படி கலை இலக்கியப் பெருமன்ற விருது' பெற்ற அறிவியல் கேள்வி பதில் நூல் வீரம் விளைந்தது இளையோர் பதிப்பு குழந்தைகளுக்கு லெனின் கதை' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.
உலகின் அனைத்து நாடுகளிலும் மார்க்ஸை கொண்டாடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள்.
பூமியில் எந்த தலைவருக்கும் இப்படியொரு மதிப்பும் மரியாதையும் இருந்ததில்லை. ஆனால் அவர் தலைவரல்ல.
மனிதனை சிந்திக்கத் தூண்டிய மனிதர். மார்க்ஸ் எனும் எளிய மனிதர் எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை சொல்கிறது இப்புத்தகம்.
- ஜா. மாதவராஜ்