ஞானியின் மார்க்சியம் 100
Original price
Rs. 90.00
-
Original price
Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00
-
Rs. 90.00
Current price
Rs. 90.00
இவர் கடந்த நாற்பதாண்டுகளாக விடாப்பிடியான வைராக்கியத்துடன் மார்க்சியப்பாதையில் எந்தவிதத் தயக்கங்களுமின்றி நடந்து கொண்டிருப்பவர். இவருடன் நடக்கத் துவங்கியவர்கள் ஆங்காங்கே நின்று தேங்கி விட்டமையை இலக்கிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது நூல்களை ஆய்வடங்கல் ஆவனமாக செய்யத் துவங்கிய எனக்கு இவரின பார்கவியக் கருத்துகள் அச்சு அசலான தமிழ்மயமார்க்சியக் கருத்துகளாகப் பளிச்சிட்டது. எனவேதான் இவரது நூறு மார்க்சியக் கருத்துகளைத் தொகுத்தால் நிச்சயம் மாவோவின் நூறு பூக்களாய் அமையும் ஆய்வு மாணவர்கட்கு உதவியாய அமையும் என்பதால் தொகுத்துள்ளேன், வர்க்கப்பார்வை என்பது வரலாற்றுக்குள் மனிதனை வைத்துப் பார்ப்பதுதான்' என்கிறார் இதைவிடவும் எளிய சூத்திரம் இருக்க முடியாது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.