Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

போக்கன் முதல் மார்க்ஸ் வரை

Original price Rs. 0
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Current price Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல்.

மார்க்சியம் ஒரு மதம் அல்ல. அது அனைத்துக்கும் தீர்வைத் தன்னிடத்தில் தயார் நிலையில் வைத்துள்ளது எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் வறட்டுக் கோட்பாடு அல்ல. மார்க்ஸ் அவருடைய காலப் பிரச்சினைகள், வருங்காலப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளைக் கூறிவிட்டுச் செல்லவில்லை . மாறாக, மார்க்சியம் ஓர் அறிவியல் தத்துவம். இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் இடம்பெற்று வரும் அனைத்து மாற்றங்களையும் வளர்ச்சி களையும் இயங்கியல் பார்வையில் ஆய்வுக்குட்படுத்தி அதன்மூலம் தன்னை வளர்த்துக் கொள்ளும், செழுமைப் 'படுத்திக் கொள்ளும் தத்துவம். வரலாற்றோடு வளர்ந்து வரும் தத்துவம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் M.Vasanthakumar
பக்கங்கள் 72
பதிப்பு இரண்டாவது பதிப்பு - July 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்

பாரதி புத்தகாலயம்
In stock

தோழர் சங்கரின் இந்த நூல், தேசிய இனப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த நூல் எனலாம். சிறிய நூல் எனக் கூறுவதை...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்

விடியல்
Low stock

ஆண்- பெண், இளம்பருவம்-முதிற்பருவம், மனிதன், பறவை, விலங்கு, காடு, மலை, கடல், ஆறு போன்ற இயற்கையின் பரிணாமத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும், அவற...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00

வரலாறும் வர்க்க உணர்வும்

பாரதி புத்தகாலயம்
In stock

ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் ...

View full details
Original price Rs. 380.00 - Original price Rs. 380.00
Original price
Rs. 380.00
Rs. 380.00 - Rs. 380.00
Current price Rs. 380.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

மார்க்சியமும் அரசும்

விடியல்
Low stock

முதலாளித்துவ சமுதாயத்தில் அரசு குறித்த பிரச்சனை மார்க்சியவாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். அரசு என்பதை சமுதாயத்திற்கு மேலே நின்றுகொண்டிருக்கும்...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

இவ்வுலகை மாற்றுவது எப்படி?

எதிர் வெளியீடு
In stock

அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற இந்த புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்...

View full details
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00