
நோபல் பரிசுபெற்ற இந்தியர்கள்
ஏற்காடு இளங்கோ தமிழில் எழுதும் அறிவியல் எழுத்தாளர்களில் முக்கமானவர். 1999 முதல் 2006 வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேலம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் முக்கியப் பங்காற்றில்வர், பங்காற்றி வருபவர். இவரின் எழுத்துப் பலியைப் பாராட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் சேலம் மாவட்டக் குழு டிசம்பர் 2009ஆம் ஆண்டில் எழுத்துச் சிற்பி என்கிற பட்டத்தையும் வழங்கியுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.