Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மந்தை மாந்தர்கள்

Save 7% Save 7%
Original price Rs. 225.00
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price Rs. 225.00
Current price Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00

தனிமனிதத் தேர்வுகளும், சமூக இலக்கணங்களும் எந்நேரமும் போரிட்டுக்கொண்டே இருக்கின்றன! சமூக நிந்தனைக்கு பயந்தும், இல்லை இந்தக் கூட்டம் தன்னை ஒதுக்கி தனியாக நிற்க வைத்துவிடுமோ என்ற அச்சத்திலும் பெரும்பான்மையான தனிமனிதர்கள் இந்தப் போரில் காலங்காலமாகத் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். சமூகம் என்ற சொல்லே தனிமனிதர்களின் கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்கையில் தனிமனிதர்கள் தோல்வியுறும் போரில் சமூகம் எப்படி வெற்றி காண இயலும்?
ஒவ்வொரு தனிமனிதரும் தனக்குள்ளேயே பிளவுபட்டுக் கிடக்கையில் சமூக ஒற்றுமை என்பது கானல் நீரே! இதைப்பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும் தேவை இருக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தகம் எழுத வேண்டிய ஒரு கட்டாயம் எனக்குள் உந்துதலாக ஏற்பட்டது.

வாழ்கை வாழ்வதற்கே இல்லையா?

அன்பும் நன்றியும்.

* லதா

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் லதா
பக்கங்கள் 192
பதிப்பு முதற் பதிப்பு - 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

பார்வை வழிப்பயணம்

முயற்கூடு பதிப்பகம்
In stock

பார்வை வழிப்பயணம் - லதா ***** சமூகம் என்ற அமைப்பு தனிமனிதர்களின் கூட்டமே ! ஆனால் உயிரில்லாத சமூகத்திற்கு உயிர் கொடுக்க, தன் வாழ்வையே தொலைத்து வாழ்க...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

அணங்கு

எதிர் வெளியீடு
In stock

நட்பின் உச்சத்தில் எச்சிலின் சுவையறிந்து, உயிர்ப்பின் இரகசியம் மறைத்த,பிசுப்பிசுத்த நீர் ஒழுகும் யோனியின் மனம் வீசும் மூத்திரம்,உப்புகரிக்கும் இரத்...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

பெண்கள் ஆண்கள் குழந்தைகள்

இந்து தமிழ் திசை
In stock

வீடு என்பது செங்கல்லும் மணலும் கொண்டு எழுப்பப்படுவதல்ல. மனிதர்களின் அன்பாலும் உறவுப் பிணைப்பாலும் உருவாகும் கூடு அது. அதனுள் வாழும் மனிதர்கள் ஒருவர...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 290.00 - Original price Rs. 290.00
Original price
Rs. 290.00
Rs. 290.00 - Rs. 290.00
Current price Rs. 290.00

சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்

காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
In stock

சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள் - ஷாலின் மரிய லாரன்ஸ்  ***** பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டு...

View full details
Original price Rs. 290.00 - Original price Rs. 290.00
Original price
Rs. 290.00
Rs. 290.00 - Rs. 290.00
Current price Rs. 290.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

தன் மானம்-இனமானமும் தமிழ்ப்புலவர்க்ளும் (நூல் வரிசை -9/25)

திராவிடர் கழகம்
In stock

தன் மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்! மொழிப் பயிற்சி வேறு, கலைப் பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுக்குத் தெரிவதில்லை மொழி, கலை, சமயம் ஆகிய மூ...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00