Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அறிவியலின் சமூகப் போராளி மேரி கியூரி

Sold out
Original price Rs. 0
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Current price Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

“மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும். அவர், ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்; அவர் ஒரு ஏழைப்பெண்; அவர் வறுமை, தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார். அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார். அவரையே மணந்து கொண்டார். அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது. அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால், மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர். இந்தக் கண்டுபிடிப்பு, ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல், அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது. அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர். அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார். அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே. நோபல் பரிசின் வரலாற்றில் 2 பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே."

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேராசிரியர் சோ. மோகனா
பக்கங்கள் 48
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

பெண்ணினமே

வே.ஐயப்பன்
In stock

"வரலாற்றுக் காலம் தொட்டே பெண்ணின் இடம் மனித வாழ்வில் முதலிடம் பெற்றே வந்துள்ளது. மனிதரின் நாடோடி வாழ்வில் ஒரு இடத்தில் தங்குவதற்கான அவசியத்தை உருவா...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

Manjul Publishing House
In stock

உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பி...

View full details
Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

அறிவியல் மேலை நாடுகளில் தோன்றியதா? - சி.கே.ராஜூ

அடையாளம்
In stock

அறிவியல் மேலை நாடுகளில் தோன்றியதா? - சி.கே.ராஜூ   அறிவியல் வரலாற்றை தமிழில் அறிந்துகொள்ள உதவும் முக்கியமான புத்தகம். மேற்கத்திய வரலாற்றின்படி அறிவி...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

என் பெயர் நுஜூத் (வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது)

டிஸ்கவரி புக் பேலஸ்
In stock

என் பெயர் நுஜூத் (வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது) - டெல்ஃபின் மினோவி, நுஜூத் அலீ ****** 1998ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜுத். 2008ஆம் ஆண்டு,...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

ஸ்டீஃபன் ஹாக்கிங்

We Can Books
In stock

ஸ்டீஃபன் ஹாக்கிங் இந்த உலகைச் சுற்றிய மனிதர்கள் இரண்டே வகையானவர்கள் என்று சொல்லலாம். ஒன்று முருகன் வகையைச் சேர்ந்தவர்கள். மயிலில் உலகைச் சுற்றுவதுப...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00