
நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்
கல்லக்குடிப் போராட்ட வீரர்
உழைப்பு ஓர் உருவம் பெற்று அது ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் அதிசயத்தை
நீங்கள்பார்த்திருக்கிறீர்களா?
பார்க்கவில்லையென்றால் இராம் சுப்பையாவைப்
பாருங்கள்!
தாயுள்ளம் படைத்தவர் பேயுள்ளமும் இரங்கும்படி பேசுபவர், இன்று நேற்றல்ல என்றைக்கோ, என்னை மட்டுமல்ல. இயக்கத்தின் முன்னணி வீரர்கள் அனைவரையும் கவர்ந்தவர்,
அவருடைய தலைமையில் சென்ற படை. களத்தில் எங்களைப் போலவே அறப்போர் புரிந்து அதிகார வர்க்கத்தினரால் பிடிக்கப்பட்டது.
'நெஞ்சுக்கு நீதி'யில்
கலைஞர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.