Skip to product information
1 of 2

எழிலினி பதிப்பகம்

இவன் கருப்பு சிவப்புக்காரன்

இவன் கருப்பு சிவப்புக்காரன்

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

கனவுகளில் கோட்டை கட்டி கற்பனையில் வாள் சுழற்றி வெந்ததை தின்று விதி வந்தால் சாவு- என்ற கனவு வாழ்க்கை கடந்து வாழும் ஒவ்வொரு நாளும் எனக்காய் அல்லாமல், இந்த இனம் வாழ, என் இயக்கம் வாழ, எத்தனை எதிர்ப்பு எரிமலைகள் வந்தாலும் எதிர்த்து கழகம் காக்கும் கடைமட்ட தொண்டனாய் நான்.

View full details