வெண்மணி படுகொலைகள் - வரலாறும் கலை இலக்கியப் பதிவுகளும்
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
வெண்மணி படுகொலைகள் - வரலாறும் கலை இலக்கியப் பதிவுகளும்
ஹிட்லரின் கான்செண்ட்ரேஷன் கேம்ப் – யூத மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்துக் கொன்ற கொடூரம், ஜார் மன்னன், மனுக்கொடுக்க வந்த மக்களை, அரண்மனை வாயிலை அடைத்துவிட்டுக் கொன்று குவித்த இரத்த ஞாயிறு சம்பவம், வியட்நாமில் அமெரிக்கர்கள் புரிந்த மைலாய் மக்கள் படுகொலை, ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷார் நிகழ்த்திய படுகொலைகள் என்று எண்ணற்ற கொடூரங்கள் வரலாற்றுப் பதிவுகளாக அமைந்துள்ளன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.