அயோத்திதாச பண்டிதரும் சமகால பௌத்த ஆளுமைகளும்
Original price
Rs. 260.00
-
Original price
Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00
-
Rs. 260.00
Current price
Rs. 260.00
"தென்னிந்தியாவில் தோன்றி வளர்ந்த பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் மிக நுட்பமான பல்வேறு பரிணாமங்களைக் கொண்டது என்பதை நன்கு நுணுகி இந்த நூல் காட்டுகிறது. இப்படிப்பட்ட ஆய்வுகளை எழுதுவதற்கு ஏதோ ஒரு நாள் இரு நாள் அல்ல பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பௌத்த மறுமலர்ச்சி இயக்கச் செய்திகளை வாசிப்பதும் ஆய்வு செய்வதுமாக உள்ள காரணத்தினால் தான் முடிகிறது. எனவே முனைவர் பெ.விஜயகுமாரின் இந்த முயற்சிகளைப் பாராட்டி வரவேற்க வேண்டியது சமூக சமத்துவச் செயல்பாடாக விளங்கும் என்றால் மிகை இல்லை."
பேரா. முனைவர் க. ஜெயபாலன்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.