Skip to product information
1 of 2

Rhythm Veliyeedu

இந்தியாவில் சாதிகள்

இந்தியாவில் சாதிகள்

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காணமுடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்க பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும், அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும் என்று கூறியுள்ளார்.

View full details