Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

Blog

RSS
  • November 16, 2019

    நெஞ்சுக்கு நீதி பாகம் 6 - பொருளடக்கம்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/nenjukku-neethi-part-6-thirumagal-niliyam  பொருளடக்கம் வாஜ்பயிடம் வழங்கிய கார்கில் நிதி ரூ.50 கோடி ஆருயிர் நண்பர்களை இழந்த துயரம்! அ.தி.மு.க. உறவுபற்றி அன்றே சொன்னார், வாஜ்பய்! வழக்கும் - வரையற்ற வன்முறையும்! வாழ்நாளின் வரலாற்றுச் சாதனை! சேலத்தில் தொடர்ந்த கலையுலக நிகழ்வுகள்! முல்லைப் பெரியாறும், முரட்டுப் பிடிவாதமும்! அன்றே முழங்கிய மாநில சுயாட்சிக் குரல்! முந்திக் கொண்டு...

    Read now
  • November 16, 2019

    பெண் ஏன் அடிமையானாள்? (பாரதி புத்தகாலயம்) - சில வரலாற்று செய்திகள்

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/pen-yen-adimaiyaanaal-bharathi-puthagalayam  பெண் ஏன் அடிமையானாள் - சில வரலாற்று செய்திகள்... - பசு.கவுதமன் "பெண் ஏன் அடிமையானாள்” நூலுக்கான முன்னுரையோ, அறிமுகமோ அல்ல இது, ஆனால் நூல் குறித்தும், அதனை முதன் முதலில் வெளியிட்ட பதிப்பகம் குறித்தும் சில வரலாற்றுப் பிழையான செய்திகள் தொடர்ச்சியாகப் பதிவாகிக்கொண்டிருப்பதால் தமிழ்கூறும் நல்லுலகின் பதிவேடுகளில் முறையான, சரியான செய்தியினை...

    Read now
  • November 16, 2019

    மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை - பதிப்புரை

    கம்யூனிஸ்ட் அறிக்கை, சமூக வளர்ச்சி நிலைகளின் பிறப்பு, நடப்பு, முடிவு என அனைத்தையும் காட்சிப்படுத்துவதற்காகவும், மூலதனம் அதன் நுட்பமான அறிவுச்செறிவிற்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில், இன்றைய காலகட்டத்தில், தமிழ் கூறும் நல்லுலகம் படித்துச் செயலாற்றிட வேண்டியே விடியலின் இந்த வெளியீடு.
    Read now
  • November 16, 2019

    மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - கார்ல் மார்க்ஸ் மூலதனம் - பதிப்புரை

    மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்த உதவிய விக்னேஷ், இ.சி. ராமச்சந்திரன், இலக்கியா மற்றும் நூலை அழகுற வடிவமைத்துக் கொடுத்த மதிராஜ் ஆகியோருக்கும் எமது நன்றி.

    மக்கள் பதிப்பாக இந்நூல் வெளிவருவதற்கு உதவிய அனைவருக்கும் விடியலின் நெஞ்சார்ந்த நன்றி.

    Read now
  • November 16, 2019

    பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) - எதற்காக இந்நூல் தொகுப்பு?

    பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கையும் அதையொட்டிய அவர்கள் உறவும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருந்தது. வரலாற்றுக் காலம் தொட்டு அடிமைகளாய் அவதிப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்த அத்தலைவர்களின் சிந்தனைகளையும் செயல் களையும் உள்வாங்கி பார்ப்பனீய சூழ்ச்சிகளை வென்றெடுக்கவே இந்நூல்.
    Read now
  • November 16, 2019

    புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை) - வே.ஆனைமுத்துவின் பாராட்டுரை

    புதுவை தேங்காய்த் திட்டுக்கு 1956 முதல் சென்றுவரும் நான், 2007இல், என் துணைவியார் ஆ.சுசீலாவின் பாட்டனார் ஆனையப்ப நாயகர் வாழ்ந்த வீட்டைத் தேடித் தேங்காய்த் திட்டுக்குப் போனேன். என்னை அடையாளங்கண்ட அறிஞர் க. இராமகிருஷ்ணனின் மகன் அவருடைய இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தம் தந்தையாரின் பெரிய உருவப் படத்தைக் காட்டி, அவரே "புதுவை முரசு" இதழின் முதலாவது ஆசிரியர் என்பதை மகிழ்ச்சியுடன் கூறினார்.
    Read now
  • November 16, 2019

    புதுவை முரசு இதழ்த் தொகுப்பு (தொகுதி 1 முதல் 6 வரை) - பதிப்புரை

    "புதுவை முரசு" வார ஏடு சுயமரியாதை இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் தன்மையில் புதுவையிலிருந்து 10.11.1930 அன்று கிழமை இதழாகத் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவந்தது. அதன் வெளியீட்டாளராக புதுவை ம.நோயல் அவர்கள் இருந்தார். தொடக்கத்தில் அதன் ஆசிரியராக புதுவை தேங்காய்த் திட்டு க.இராமகிருட்டிணன் அவர்கள் இருந்தார். அவரால் தொடர்ந்து ஆசிரியராக நீடிக்க இயலாத காரணத்தால், தோழர் எஸ்.குருசாமி அவர்கள் புதுவை முரசு இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள இசைந்தார். ஆசிரியராக இசைந்ததற்கு இரண்டு காரணங்களைக் குருசாமி கூறியுள்ளார். “ஒன்று சுயமரியாதை இயக்கத்தினர் என் மீது கொண்டுள்ள அன்பு. இரண்டாவது சுயமரியாதை இயக்கத்திற்கு மற்றொரு பத்திரிகை கூடுதலாகத் தோன்றியிருப்பதால் அதை ஆதரிக்க வேண்டியது என்னுடைய கடமை" என்று 22.12. 1930 "புதுவை முரசி"ல் குருசாமி எழுதியுள்ளார்.
    Read now
  • November 16, 2019

    திராவிடர் 100 (நூறு புத்தகங்களின் தொகுப்பு)

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/dravidar-100   நூறு புத்தகங்களின் பட்டியல்: 1. பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் (The Non-Brahmin Manifesto) 2. திராவிடர் தந்தை டாக்டர்.சி.நடேசனார் 3. வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் 4. திராவிட லெனின் டாக்டர்.டி.எம்.நாயர் 5. பனகல் அரசர் 6. திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 7. டபிள்யூ.பி.ஏ சௌந்தரபாண்டியனார் 8. திராவிடமணி சர்.ஆர்.கே.சண்முகம் 9....

    Read now
  • November 16, 2019

    அரசியல் சட்டம் எரிப்பு-1957 - தொகுப்புரை

    புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/arasiyal-sattam-erippu-1957   தொகுப்புரை தந்தை பெரியார் தமிழர்களின் தன்மானங்காக்க தன் வாழ் நாளில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியிருந்தாலும் அதில் முத்தாய்ப்பான போராட்டமாகத் திகழ்வது 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்திய போராட்டமாகும். பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள் சாதியை ஒழிப்பதற்காக தியாகவேள்வியில் மூழ்கி...

    Read now