நெஞ்சுக்கு நீதி பாகம் 6 - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/nenjukku-neethi-part-6-thirumagal-niliyam 
பொருளடக்கம்
  • வாஜ்பயிடம் வழங்கிய கார்கில் நிதி ரூ.50 கோடி
  • ஆருயிர் நண்பர்களை இழந்த துயரம்!
  • அ.தி.மு.க. உறவுபற்றி அன்றே சொன்னார், வாஜ்பய்!
  • வழக்கும் - வரையற்ற வன்முறையும்!
  • வாழ்நாளின் வரலாற்றுச் சாதனை!
  • சேலத்தில் தொடர்ந்த கலையுலக நிகழ்வுகள்!
  • முல்லைப் பெரியாறும், முரட்டுப் பிடிவாதமும்!
  • அன்றே முழங்கிய மாநில சுயாட்சிக் குரல்!
  • முந்திக் கொண்டு பெற்ற முதல் இடம்!
  • அரசியல் நாகரிகம் தெரிந்த ஜோதிபாசு
  • நான் ஆற்றிய பணிகள் - அன்றைய "தினமணி”யில்!
  • தீர்க்கதரிசி போல மாறன் சொன்னது!
  • தமிழே இந்தியாவின் ஆட்சிமொழி என்ற அருமைத் தலைவர்!
  • தேர்தலும், ஏமாந்த வாக்காளர்களும்!
  • அன்றே ஆரம்பமான பொய் வழக்கு
  • காரிருளில், காட்டாட்சி தர்பார்!
  • "நீ, எங்கிருந்தாலும் வாழ்க” என்றார் அண்ணா!
  • நட்புக்கு இலக்கணம் - நண்பர் மூப்பனார்!
  • அரசியல் சட்டத்தையே மீறிய ஆளுநர் பாத்திமா பீவி
  • கண்ண கிமீது ஏனிந்தக் காழ்ப்பு?
  • அய்யோத் - தீ!
  • மஞ்சள் சால்வைக்கு மகத்துவம் எதுவும் இல்லை
  • வெற்றியுமல்ல - தோல்வியுமல்ல!
  • சேது சமுத்திரத் திட்ட ம் ஏன்?
  • ஜெயா ஆட்சியில் "தடா, பொடா'' தர்பார்!
  • எந்த நாளும் மறவாத அந்த நாள் நினைவுகள்
  • என்றும் மறக்க முடியாத மாறன்!
  • "தொல்காப்பிய பூங்கா” வெளியீட்டு விழாக்கள்!
  • நீதியே; நீ இன்னும் இருக்கின்றாயா?
  • இயற்கையின் துணையை நம்பி!
Back to blog