Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

Language

ஏ! தாழ்ந்த தமிழகமே!

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

ஏ! தாழ்ந்த தமிழகமே!

1945-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தை திறந்து வைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு. 

ஏ தமிழ் நாடே! 
ஏ தாழ்ந்த தமிழ் நாடே! 
தேய்ந்த தமிழ் நாடே! 
தன்னை மறந்த தமிழ் நாடே! 
தன்மானமற்ற தமிழ் நாடே! 
நன்றி கெட்ட தமிழ் நாடே! 
கலையை உணராத தமிழ் நாடே! 
கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! 
மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! 
ஏ சோர்வுற்ற தமிழ் நாடே! 
வீறு கொண்டெழு! 
உண்மைக் கவிகளைப் போற்று! 
உயிர்க் கவிகளைப் போற்று! 
உணர்ச்சிக் கவிகளைப் போற்று! 
புரட்சிக் கவிகளைப் போற்று! 
புத்துலகச் சிற்பிகளைப் போற்று! 

என்று கூறி, உங்கள் அனைவரின் சார்பாகவும், பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது படத்தை திறந்து வைக்கிறேன்.