வன்மம்
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
'தலித்' என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கள் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குதல்களை இந்நாவலெங்கும் காணலாம். பொதுநிகழ்வுகளில் பலவாறு அவமானப்படுத்தப்பட்டும் சமூகவெளியில் பலவித அடக்குமுறைகளுக்கும் ஆளாக நேரும் தலித் சமூகப் பெண்கள் இந்த இழிநிலையிலிருந்து வெளியேறுவதற்கு கல்வியறிவு மிகமிக அவசியமென்பதை நாவல் வலியுறுத்திச் சொல்கிறது.