Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழை இழிக்கும் வேத மரபு

Original price Rs. 0
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Current price Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

கவிஞர் வைரமுத்து - ‘திருப்பாவை மற்றும் நாச்சியார் திருவாய்மொழி பாடிய ‘ஆண்டாள்’ தேவதாசி மரபில் வந்திருக்கலாம் என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டதை சுட்டியதற்காகப் பார்ப்பனர்களும் ஜீயர்களும் வீதிக்கு வந்து போராடினார்கள். எழுதப்பட முடியாத இழி சொற்களை கவிஞர் வைரமுத்து மீது வீசினார்கள். அதன் எதிர்வினையாக ‘தமிழை இழிக்கும் வேத மரபு’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஜனவரி 30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அதில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியாரிய ஆய்வாளர் வாலாஜா வல்லவன் நிகழ்த்திய உரைகள் விரிவுபடுத்தப்பட்டு தோழர்கள் பலரின் விருப்பத்தையேற்று இந்த சிறு நூல் வரையறுக்கப்பட்டுள்ளது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் விடுதலை இராசேந்திரன் / வாலசா வல்லவன்
பக்கங்கள் 48
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1,2)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1,2)   கையிலுள்ள கோடுகளைப் பார்த்து சோசியம் சொல்லுவது உலக முழுமையும் பரவியுள்ள ஒரு வித்தையாகும். அது வெறும...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00

தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும்|முனைவர் க.நெடுஞ்செழியன்

Nel Pathippagam
In stock

புலப்பட்ட நாகங்களையும் புறப்பட்ட யானைகளையும் அரப்பா நாகரிகத்தில் அஸ்கோ பர்போலோ கண்டுபிடித்த முருகனின் வளையல்களை வைத்து நீங்கள் சுழற்றி அடித்த அட...

View full details
Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

பகவத் கீதை இதுதான்

திராவிடர் கழகம்
In stock

பகவத் கீதை இதுதான்

Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

ஆண்டாள் ஆன்மீகம் அரசியல்

உயிர்மை பதிப்பகம்
In stock

ஆண்டாள் ஆன்மீகம் அரசியல் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி விதந்தோதி எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில் ஆண்டாள் தேவரடியாளாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட ஓர்...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

முப்பெரும் சட்டங்கள் ஒரு பார்வை

விடுதலை சட்ட மையம்
In stock

கருப்புச் சட்டங்களை இயற்றுபவர்கள் அந்நிய ஆட்சியாளர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று எந்த விதியும் இல்லை. பாசிஸ்டுகள் நாட்டை ஆள்கின்ற போது அவசரநிலை க...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00