Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்

Original price Rs. 0
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Current price Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - முனைவர் அரங்க மல்லிகா

******

மலைக்கோட்டை நகரமான திருச்சிராப்பள்ளியில் பிறந்து, வளர்ந்து கல்வி பயின்ற மல்லிகை இவர். தமிழின்பால் ஆர்வம்கொண்டு தமிழ் இலக்கியம் பயின்று, பின்னர் பிற இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு ஆங்கிலம், இந்தி போன்ற பிற மொழி இலக்கியங்களிலும் தன்னுடைய தேடலைத் தொடர்பவர்.

இவரது எழுத்து கவிதையாக, கட்டுரையாக, ஆய்வுக் கட்டுரையாகச் சிந்தனையில் உருப்பெறுகிறது. பேராசிரியப் பெருமக்களின் வழிநடத்துதல், ஊக்குவித்தலால் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, தனக்குரிய களமாகப் பெண்ணியத்தைத் தேர்ந்த, அதன் வேர்களைச் சங்க இலக்கியங்களிலும் ஆங்கில இலக்கியங்களிலும் தேடுபவர்.

அண்மைக் காலத்தில் பெண்ணியத்தோடு தலித்தியத்தையும் தனது ஆய்வுக் களமாகக் கொண்டு முனைந்து செயலாற்றுபவர். உலகம் முழுக்க தன்னுடைய பரந்த பார்வையால் சுற்றிவந்து முழுமைபெற எண்ணுபவர்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் முனைவர் அரங்க மல்லிகா
பக்கங்கள் 178
பதிப்பு முதற் - 2002, நான்காம் - 2011, ஐந்தாம் - 2020
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

தமிழ் இன்று

அடையாளம்
Low stock

தமிழ் இன்று கேள்வியும் பதிலும் மொழி சார்ந்த நம்முடைய அக்கறை அறிவியல் அடிப்படையில் அமைந்ததா, ஐதீகம் சார்ந்ததா? இந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00

இலக்கியத்தில் பெண்ணியம் தலித் பெண்ணியம்

எதிர் வெளியீடு
In stock

‘தலித் இலக்கிய வரலாறை’ப் போன்றே ‘இலக்கியத்தில் பென்ணியம் – தலித் பெண்ணியம்’ என்னும் இந்நூல் ஒரு ஆய்வு நூல். மேலதிகமாக மாணவர்களுக்கான ஒரு கையேடு. பெ...

View full details
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

இன்றைய சூழலில் நாம் சிந்திக்கவும் சந்திக்கவும்

விழிகள்
In stock

உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் நிகழ்நிலைத் தொடர்புடைய பல சிறப்புரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் யாவும் பட்டமளிப்பு விழாக்கள் அறக்கட்டளைத் திட்டங்கள்...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 425.00 - Original price Rs. 425.00
Original price
Rs. 425.00
Rs. 425.00 - Rs. 425.00
Current price Rs. 425.00

தலித்துகள் பெண்கள் தமிழர்கள்

பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
In stock

தலித்துகள் பெண்கள் தமிழர்கள் - க.பஞ்சாங்கம் ****** 'சமத்துவமின்மையைத் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இந்தியச் சாதி முறை ஒரு குழுவிற்கான - ஒரு ...

View full details
Original price Rs. 425.00 - Original price Rs. 425.00
Original price
Rs. 425.00
Rs. 425.00 - Rs. 425.00
Current price Rs. 425.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

தலித் அருந்ததியர்

அருள் பதிப்பகம்
In stock

முனைவர் பொன், சண்முகம், தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர். நாட்டுப்புற இலக்கியம், தற்கால இலக்கியம்...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00