Skip to content

ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

Save 15% Save 15%
Original price Rs. 35.00
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price Rs. 35.00
Current price Rs. 29.75
Rs. 29.75 - Rs. 29.75
Current price Rs. 29.75

தமிழக மண்ணில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 22 ஆண்டுகாலம் தொடர்ந்து மக்களால் நடைபெற்ற இயக்கம் இது. அரசு வன்முறை 13 மனித உயிர்களை பலிகொண்டும், எண்ணற்றோரை முடமாக்கியும் கூட மக்கள் இயக்கம் தற்போது வெற்றி கண்டுள்ளது. உலகமே திரும்பிப் பார்க்கவைத்த இவ்வியக்கத்தின் போராட்ட வரலாற்றை அரசின் வன்முறை வெறியாட்டத்தை மக்கள்திரளின் உணர்வோட்டத்தினை சுருக்கமாக இந்நூல் உள்ளடக்கியுள்ளது. போராடும் இயக்கங்களை அமைப்புகளை மக்களுக்கு எதிராக நிற்கவைக்க அரசு எடுக்கும் நயவஞ்சக செயல்பாடுகளைத் தோலுரித்து காண்பிக்கின்றன இந்நூலில் உள்ள எழுத்துக்கள்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.